#BREAKING || பயங்கரம் நிகழ்த்தியது நடிகை ராதாவா?..மண்டை உடைப்பு.. தெறித்த ரத்தம் - போனில் அபாய குரல்.. அதிர்ச்சி காட்சி

Update: 2024-04-29 03:33 GMT
  • 'சுந்தரா டிராவல்ஸ்' படத்தின் கதாநாயகி நடிகை ராதா மீது மீண்டும் புகார்
  • பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் முரளி என்பவரை தாக்கியதாக போலீசில் புகார்
  • சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த முரளி என்பவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி
  • நடிகை ராதா மீதான புகார் தொடர்பாக சென்னை வடபழனி போலீசார் விசாரணை
  • ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் பிரான்சிஸ் என்ற இளைஞரை தாக்கியதாக நடிகை ராதா மீதும் அவர் மகன் தருண் மீது போலீசில் புகார்
Tags:    

மேலும் செய்திகள்