நடிகர் விஜய் படத்தில் நடிக்கிறேனா? - நடிகர் மைக் மோகன் விளக்கம்

நடிகர் விஜய் படத்தில் நடிப்பதாக வெளியான தகவலுக்கு நடிகர் மோகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-20 04:57 GMT
நடிகர் விஜய் படத்தில் நடிக்கிறேனா? - நடிகர் மைக் மோகன் விளக்கம்

நடிகர் விஜய் படத்தில் நடிப்பதாக வெளியான தகவலுக்கு நடிகர் மோகன் மறுப்பு தெரிவித்துள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன்பு சினிவாவை விட்டு விலகிய மோகன், தற்போது இயக்குநர் விஜய் ஸ்ரீயின் ஹரா படத்தில் நாகயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் விஜய் நடிக்கும் 66வது படத்தில் அவருக்கு அண்ணனாக மோகன் நடிப்பதாக தகவல் வெளியானது. இதனை மறுத்துள்ள மோகன், ஹாரா படம் முடிந்த பிறகே அடுத்த படம் குறித்து முடிவு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்