'செல்ஃபி' படத்தின் ஏ மோனம் பாடல் வெளியீடு

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான செல்ஃபி திரைப்படத்தில் இருந்து ஏ மோனம் என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Update: 2022-04-02 13:20 GMT
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான செல்ஃபி திரைப்படத்தில் இருந்து ஏ மோனம் என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. மதிமாறன் இயக்கி உள்ள இத்திரைப்படத்தில் வர்ஷா பொல்லாமா, கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நேற்று திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் இடம்பெற்றிருந்த 'ஏ மோனம்' என்னும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்