விஜய்யின் 'பீஸ்ட்' படத்தில் இடம்பெற்றுள்ள 'அரபிக் குத்து' பாடல் வெளியீடு
விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது;
விஜய்யின் 'பீஸ்ட்' படத்தில் இடம்பெற்றுள்ள 'அரபிக் குத்து' பாடல் வெளியீடு. நடிகர் சிவகார்த்திகேயன் வரிகளில் இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகியுள்ள 'அரபிக் குத்து' பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக ட்ரெண்ட் ஆகி வருகிறது. விஜய் நடிக்கும் இந்த 'பீஸ்ட்' திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். கோடை விருந்தாக வெளியாகவுள்ள இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது . ஹலமதி ஹபி .... (சாங் வேற மாறி ..!வேற மாறி..! )