பிரபுதேவா நடிக்கும் 'மை டியர் பூதம்' படத்தின் டிரைலர் வெளியீடு
பிரபுதேவா நடிக்கும் மை டியர் பூதம் திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது.;
பிரபுதேவா நடிக்கும் மை டியர் பூதம் திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது. இயக்குநர் ராகவன் இயக்கி உள்ள இத்திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து உள்ளார். கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது.