நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் - ஒற்றுமையின் குரல் பாடல் வெளியீடு

மாநாடு திரைப்படத்தின் ஒற்றுமையின் குரல் பாடல் வெளியாகி உள்ளது.

Update: 2021-11-19 09:36 GMT
மாநாடு திரைப்படத்தின் ஒற்றுமையின் குரல் பாடல் வெளியாகி உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில், மாநாடு திரைப்படம் உருவாகி உள்ளது. யுவன் சங்கர் ராஜா படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், சிம்பு பாடிய வாய்ஸ் ஆஃப் யூனிட்டி பாடல் வெளியாகி இருக்கிறது.  இந்தப் பாடலை தெருக்குரல் அறிவு எழுதி இருக்கிறார். 

Tags:    

மேலும் செய்திகள்