சைக்கிள் ஓட்டிய மோகன்லால் - பரவும் வீடியோ

பிரபல மலையாள நடிகர் மோகன்லால் சைக்கிள் ஓட்டிய வீடியோ காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Update: 2021-11-14 03:18 GMT
பிரபல மலையாள  நடிகர் மோகன்லால் சைக்கிள் ஓட்டிய வீடியோ காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மோகன்லாலின் நெருங்கிய நண்பரான சமீர் ஹம்சா, மோகன்லால் சைக்கிள் ஓட்டிய வீடியோவை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   இந்த வீடியோ காட்சி, சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்