ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள 'ஓ மணப்பெண்ணே'- 'போதை கணமே' வீடியோ பாடல் வெளியீடு

ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ஓ மணப்பெண்ணே திரைப்படத்தில் இருந்து போதை கணமே பாடல் காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.

Update: 2021-10-28 10:09 GMT
ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ஓ மணப்பெண்ணே திரைப்படத்தில் இருந்து போதை கணமே பாடல் காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப்படத்தை கார்த்திக் சுந்தர் இயக்கி உள்ள நிலையில் பிரியா பவானி சங்கர், அன்பு தாசன், வேணு அரவிந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்