மீண்டும் கதிர் - ஏர்.ஆர்.ரஹ்மான் கூட்டணி- 19 ஆண்டுகளுக்கு பிறகு அமைந்த கூட்டணி

வெற்றி கூட்டணியான கதிர் - ஏர்.ஆர்.ரஹ்மான், பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதிய படத்தில் இணைய உள்ளனர்.

Update: 2021-08-17 09:59 GMT
இதயம், உழவன், காதலர் தினம், காதல் தேசம் உள்ளிட்ட காதலை மையமாக படங்களை இயக்கியவர் கதிர். இறுதியாக 2002ஆம் ஆண்டு காதல் வைரஸ் எனும் படத்தை தயாரித்து இயக்கிருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் புதிய படத்தை இயக்க உள்ளார். ஆர்.கே இண்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்தின் படப்படிப்பு, விரைவில் சென்னை, பெங்களூர் மற்றும் வெளிநாட்டில் நடைபெற உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்