ஐரோப்பாவில் முக்கிய சண்டைக் காட்சி - அஜித் உடன் செல்கிறது வலிமை படக்குழு

முக்கிய சண்டைக் காட்சியை படமாக்குவதற்காக வலிமை படக்குழு ஐரோப்பாவுக்கு செல்ல உள்ளது.

Update: 2021-07-14 04:35 GMT
முக்கிய சண்டைக் காட்சியை படமாக்குவதற்காக வலிமை படக்குழு ஐரோப்பாவுக்கு செல்ல உள்ளது. அஜித் உள்ளிட்ட குறைந்த அளவிலான குழுவினர், ஐரோப்பாவுக்கு செல்ல உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் 'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்