ஹரிஷ் கல்யாணின் "ஓ மணப் பெண்ணே" - முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்

ஹரிஷ் கல்யாணின் "ஓ மணப் பெண்ணே" - முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்

Update: 2021-02-27 07:40 GMT
நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் "ஓ மணப் பெண்ணே" திரைப்படத்தின் முதல் பாடலை நடிகர் தனுஷ் வெளியிட்டார். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் விஷால் சந்திர சேகர் இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

மேலும் செய்திகள்