கடற்கரையில் நடிகை வேதிகா போட்டோ ஷூட்

நடிகை வேதிகா, தனது புதிய போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Update: 2020-12-11 04:01 GMT
நடிகை வேதிகா, தனது புதிய போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மாலத்தீவு கடற்கரையில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ, ரசிகர்களின் லைக்குகளை பெற்றுள்ளது.​

Tags:    

மேலும் செய்திகள்