ஜூலையில் தொடங்குகிறது பிளாக் பேந்தர்2 படப்பிடிப்பு

சூப்பர் ஹீரோ பட வரிசையில் பெரும் வரவேற்பை பெற்ற, பிளாக் பேந்தர் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2020-11-23 07:19 GMT
சூப்பர் ஹீரோ பட வரிசையில் பெரும் வரவேற்பை பெற்ற, பிளாக் பேந்தர் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் பாகத்தில் பிளாக் பேந்தராக நடித்த போஸ்மேன் கடந்த ஆகஸ்டு மாதம் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். இதனால் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனிடையே இரண்டாம் பாகத்தில் பிளாக் பேந்தராக நடிக்க உள்ளது யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்