நீங்கள் தேடியது "blank panther"
23 Nov 2020 12:49 PM IST
ஜூலையில் தொடங்குகிறது பிளாக் பேந்தர்2 படப்பிடிப்பு
சூப்பர் ஹீரோ பட வரிசையில் பெரும் வரவேற்பை பெற்ற, பிளாக் பேந்தர் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
