தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான வேட்புமனு விண்ணப்ப படிவம் விநியோகம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான வேட்புமனு விண்ணப்ப படிவம் விநியோகம் தொடங்கியது.

Update: 2020-10-15 13:18 GMT
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான வேட்புமனு விண்ணப்ப படிவம் விநியோகம் தொடங்கியது. சென்னை அண்ணாசாலையில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் வேட்புமனு விண்ணப்ப விநியோகத்தை தொடங்கி வைத்தார். நவம்பர் 22ஆம் தேதி சென்னை அடையாறில் உள்ள கல்லூரியில் தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்