அக்.16-ல் அனிருத் பிறந்த நாள் - காமன் டிபி வெளியிட்டார் யுவன் சங்கர் ராஜா

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் வருகிற 16-ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில், அதற்கான காமன் டிபியை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டு உள்ளார்.

Update: 2020-10-11 05:41 GMT
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் வருகிற 16-ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில், அதற்கான காமன் டிபியை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டு உள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் அனிருத் பிறந்த நாளுக்கான காமன் டிபியை வெளியிட்டுள்ள அவர், இசையில் சிறந்து விளங்கும் அனிருத்தின் காமன் டிபியை வெளியிடுவது மகிழ்ச்சியாக உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்