நடிகர் விஷாலின் சக்ரா பட விவகாரம் : ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தடை விதிக்க மறுப்பு

நடிகர் விஷாலின் சக்ரா படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க பிறப்பித்த உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்ற டிரைடெண்ட் ஆர்ட்ஸ் கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Update: 2020-09-30 13:33 GMT
நடிகர் விஷாலின் சக்ரா படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க பிறப்பித்த உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்ற  டிரைடெண்ட் ஆர்ட்ஸ் கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பாக டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்,. மேலும், சக்ரா படத்தை ஓ.டி.டி. நிறுவனங்களுக்கு விற்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு அக்டோபர் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்