"சத்யா" பாடல் மறு உருவாக்கம் - கமலுக்கு கவுரவம்

கமல்ஹாசனின் கலையுலக பயணத்தை கவுரவிக்கும் வகையில் அவரது நடிப்பில் வெளியான சத்யா படத்தில் வரும் பாடலை அதே போன்று மறு உருவாக்கம் செய்து வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2020-08-11 04:48 GMT
கமல்ஹாசனின் கலையுலக பயணத்தை கவுரவிக்கும் வகையில் அவரது நடிப்பில் வெளியான சத்யா படத்தில் வரும் பாடலை அதே போன்று மறு உருவாக்கம் செய்து வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த பாடல் வேகமாக பரவி வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்