சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரைவு குறித்து கருத்து கூறி இருக்கும் ஆத்மிகா
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. இந்த படத்தை தொடர்ந்து, காட்டேரி, நரகாசூரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ஊரடங்கு இருக்கும் நிலையிலும், தனது அசத்தலான பல புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் பதிவிட்டு இணையத்தை கலக்கிவந்த நடிகை ஆத்மிகா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரைவு குறித்து கருத்து கூறி இருக்கிறார்.