சுஷாந்த் சிங் நடித்த கடைசி படம்- இன்று வெளியாகிறது

பாலிவுட் நடிகரும், மறைந்த சுஷாந்த் சிங் நடித்த "Dil Bechara" திரைப்படம், இன்று இரவு 7.30 மணிக்கு வெளியாகிறது.

Update: 2020-07-24 05:25 GMT
பாலிவுட் நடிகரும், மறைந்த சுஷாந்த் சிங் நடித்த "Dil Bechara" திரைப்படம், இன்று இரவு 7.30 மணிக்கு வெளியாகிறது. Disney, hotstar இணைய தளத்தில் வெளியாகும் இந்த படத்தைப் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்