ஊரடங்கு- 17ஆயிரம் குடும்பங்களுக்கு உதவிய நடிகர் விஜய் தேவரகொண்டா

அர்ஜூன் ரெட்டி, நோட்டா, கீதா கோவிந்தம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா.

Update: 2020-06-06 03:25 GMT
அர்ஜூன் ரெட்டி, நோட்டா, கீதா கோவிந்தம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 17 ஆயிரம் குடும்பங்களுக்கு தனது அறக்கட்டளை மூலம் அவர் உதவி செய்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்