"60 வயதிற்கு மேல் உள்ள கலைஞர்கள் அஞ்சுகிறார்கள்" - பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தகவல்
60 வயதிற்கு மேல் உள்ள வயதான கலைஞர்கள் படபிடிப்பில் கலந்து கொள்ள அஞ்சுவதாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.;
60 வயதிற்கு மேல் உள்ளவர்களை படபிடிப்பிற்கு பயன்படுத்தலாமா என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில், வயதான கலைஞர்கள் படபிடிப்பில் கலந்து கொள்ள அஞ்சுவதாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.