நீங்கள் தேடியது "RK Selvamani"

படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி
29 Aug 2020 10:14 AM GMT

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

60 வயதிற்கு மேல் உள்ள கலைஞர்கள் அஞ்சுகிறார்கள் - பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தகவல்
5 Jun 2020 11:18 AM GMT

"60 வயதிற்கு மேல் உள்ள கலைஞர்கள் அஞ்சுகிறார்கள்" - பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தகவல்

60 வயதிற்கு மேல் உள்ள வயதான கலைஞர்கள் படபிடிப்பில் கலந்து கொள்ள அஞ்சுவதாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.

ஆர்.கே. செல்வமணி உள்ளிட்டோர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
31 Oct 2019 11:49 AM GMT

ஆர்.கே. செல்வமணி உள்ளிட்டோர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் அதன் தலைவர் ஆர்.கே. செல்வமணி உள்ளிட்டோர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர்.

தகுதியில்லாத நடிகர்களுக்கு கோடிகள் தர தயாராக உள்ளனர் - ஆர்.கே.செல்வமணி
29 Aug 2019 5:16 AM GMT

தகுதியில்லாத நடிகர்களுக்கு கோடிகள் தர தயாராக உள்ளனர் - ஆர்.கே.செல்வமணி

தகுதியில்லாத நடிகர்களுக்கு கோடிகள் தர தயாராக உள்ளனர் என்று இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்

இயக்குநர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்பு
25 July 2019 12:13 PM GMT

இயக்குநர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்பு

சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

ஜனநாயக முறைப்படி இயக்குனர் சங்க தேர்தல் - பாரதிராஜா
21 July 2019 7:57 AM GMT

"ஜனநாயக முறைப்படி இயக்குனர் சங்க தேர்தல்" - பாரதிராஜா

இயக்குனர் சங்க தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற்று வருவதாக பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் : விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு
21 July 2019 6:47 AM GMT

திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் : விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கான பல்வேறு பொறுப்பாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், சென்னை வடபழனியில் நடைபெற்று வருகிறது.

விவசாயியையும், கலைஞனையும் மக்கள் பாதுகாக்க வேண்டும் - ஆர்.கே. செல்வமணி
28 April 2019 5:08 AM GMT

விவசாயியையும், கலைஞனையும் மக்கள் பாதுகாக்க வேண்டும் - ஆர்.கே. செல்வமணி

திரைத்துறையை பாதுகாக்க வேண்டிய அரசின் உதவியால், 4 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்படுவதாக இயக்குநர் ஆர்.கே. செல்வமணி குற்றம் சாட்டியுள்ளார்.