"மாஸ்டர்" படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியீடு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள "மாஸ்டர்" திரைப்படத்தின் புதிய புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

Update: 2020-02-15 20:54 GMT
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள "மாஸ்டர்" திரைப்படத்தின் புதிய புகைப்படங்களை, படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்துள்ள நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் அவர் மாணவர்களோடு நடந்துசெல்வது, அங்குள்ள ஊழியர்களுடன் உரையாடுவது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜயின் இந்த புதிய புகைப்படங்களை, அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்