த்ரிஷா நடிப்பில் "பரமபதம் விளையாட்டு" - பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியீடு

த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள பரமபதம் விளையாட்டு படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் 2018 ஆம் ஆண்டு வெளியாகிய நிலையில், படம் வரும் 28 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-02-15 14:42 GMT
த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள பரமபதம் விளையாட்டு படத்தின்  பர்ஸ்ட்லுக் போஸ்டர் 2018 ஆம் ஆண்டு வெளியாகிய நிலையில், படம் வரும்  28 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் மருத்துவர் வேடத்தில் ஒரு குழந்தையின் அம்மாவாக த்ரிஷா நடித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்