ஆஸ்கர் விருது - பரிந்துரை பட்டியல் வெளியீடு

உலக சினிமா ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியல் வெளியாகியுள்ளது.

Update: 2020-01-14 12:45 GMT
உலக சினிமா ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியல் வெளியாகியுள்ளது. அதிக பட்சமாக ஜோக்கர் படம் 11 பிரிவுகளில் பரிந்துரையாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்