திருப்பதி மலை அடிவாரத்தில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், கோ பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.
அலிபிரி பகுதியில் அமைந்துள்ள கோமந்திர் கோவிலில் இந்த கோ பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினரான சேகர் ரெட்டி செய்து வைத்தார்.