தட்கல் டிக்கெட் முன்பதிவு ஓடிபி கட்டாயம் - தெற்கு ரயில்வே

Update: 2025-12-26 03:38 GMT

தட்கல் டிக்கெட் முன்பதிவு ஓடிபி கட்டாயம் - தெற்கு ரயில்வே

தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஓடிபி கட்டாயம் என்ற நடைமுறை, மேலும் ஐந்து விரைவு ரயில்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்