Tirupati | Crowd | திருப்பதியில் அலைமோதும் கூட்டம் - 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
திருப்பதியில் அலைமோதும் கூட்டம் - 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதேபோல 300 ரூபாய் சிறப்பு கட்டண தரிசனத்தில் மூன்று முதல் ஐந்து மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.