வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, தீபு சந்திர தாஸ் என்பவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் தற்போது
ராஜ்பரி மாவட்டத்தில் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்ததாக அம்ரித் என்ற இந்து இளைஞர், அடித்து கொல்லப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.