Trichy | Accident | கோர விபத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேர் பலியான சோகம் கதறி அழுத உறவினர்கள்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நிகழ்ந்த கோர விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பலியானது, கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த முகமது பாரூக், அவரது மனைவி ரிஃபானா மற்றும் மகன் தாஜ் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களது உடல் அரியமங்கலத்தில் உள்ள அவர்களது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு இறுதி சடங்கு செய்யப்பட்டது.