திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு பலியிட்டு கந்தூரி விழா மற்றும் சந்தனக்கூடு
விழா கொண்டாட தடை கோரிய மனு மீதான விசாரணையில், தர்கா நிர்வாகம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு வழக்கு விசாரணை இரண்டாம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை அமர்வு