Teachers Protest ஆசிரியர்கள் தரப்பில் வெடித்த போராட்டம் - சென்னையில் பரபரப்பு.. கைது செய்த போலீஸ்

Update: 2025-12-26 08:10 GMT

சென்னையில் சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வி இயக்ககத்தை முற்றுகையிட சென்ற இடைநிலை ஆசிரியர்களை போலீஸார் ஆங்காங்கே கைது செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்