Flu Fever | ``இப்ப வரைக்கும் மனுஷங்களுக்கு பரவல.. பயப்பட வேணாம்’’ - தமிழக சுகாதாரத்துறை தகவல்

Update: 2025-12-26 07:27 GMT

பறவைக்காய்ச்சல் பரவல் - தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல். கேரளாவின் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி. பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

Tags:    

மேலும் செய்திகள்