Minister Ma.Subramanian | ``பொங்கலுக்குள் 1000 செவிலியர்கள் பணிநிரந்தரம்’’ - அமைச்சர் மா.சு உறுதி
சென்னையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 169 செவிலியர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்கும் நிகழ்வில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியுள்ளார்..