Tsunami | Memorialday | 20 ஆண்டுகள் கடந்தும் மறையாத சோகம் சுனாமி நினைவு தினத்தில் கண்ணீர் அஞ்சலி
சுனாமி நினைவு தினத்தில் கண்ணீர் அஞ்சலி
கடந்த 2004ஆம் ஆண்டு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுனாமி ஆழி பேரலையால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த துயர சம்பவத்தின் 21 ஆம் ஆண்டு நினைவு தினம்...
கடலூர், நாகர்கோவில், தூத்துக்குடி, வேதாரண்ய கடற்கரையில் உறவுகளை இழந்த குடும்பத்தினர் மலர் தூவியும், பால் ஊற்றியும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்...