Annamalai | BJP | அண்ணாமலை கேட்ட கேள்வி

Update: 2025-12-26 05:58 GMT

அரசு பேருந்துகள் மீண்டும் தர சான்றிதழ் பெற வேண்டும் என அண்ணாமலை கோரிக்கை

தமிழ்நாட்டில் அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்...

அனைத்து அரசு பேருந்துகளையும் சோதனை செய்து மீண்டும் தர சான்றிதழை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்