Tirupur | Newzealand | திருப்பூருக்கு அடித்த ஜாக்பாட் - நியூசிலாந்துடன் மெகா டீல்!

Update: 2025-12-26 05:51 GMT

இந்தியா - நியூசிலாந்து இடையிலான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம், திருப்பூர் ஜவுளித்துறையினரின் ஏற்றுமதியை அதிகரிக்கும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் நியூசிலாந்து நாட்டுக்கு அதிக ஏற்றுமதி செய்து வரும் திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல பலனை அளிக்கும் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்