Peace Agreement Ukrain Russia War | இறங்கி வந்த ஜெலன்ஸ்கி - நெருங்கும் கிளைமாக்ஸ்..
ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து அமெரிக்க தூதர் உடன் பேசியதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னருடன் ஜெலென்ஸ்கி
சுமார் ஒரு மணி நேரம் பேசியதாக தெரிகிறது. அப்போது, அமைதியை நெருங்கச் செய்வதற்கான புதிய யோசனைகள், பேச்சுவார்த்தை வடிவங்கள் மற்றும் காலக்கெடுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.