ஆயுத விற்பனை - அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்

Update: 2025-12-26 06:08 GMT

தைவானுக்கான ஆயுத விற்பனையை அமெரிக்கா தீவிரபப்டுத்தி இருப்பதாக, சீனா குற்றஞ்சாட்டி உள்ளது...

அமெரிக்காவின் நடவடிக்கை, போர் பதற்றத்தை அதிகரிக்கும் செயல் என்றும் சீன பாதுகாப்பு துறை சாடி இருக்கிறது..

Tags:    

மேலும் செய்திகள்