நைஜீரியாவில் உள்ள மசூதியில் நிகழ்ந்த த*கொலை படை தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
சம்பவத்தன்று மசூதிக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர் இந்த தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் பரிதாபமாக ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் 35 பேர் காயமடைந்துள்ளனர். மைதுகுரி (Maiduguri) நகரில் உள்ள மசூதியில் இந்த தாக்குதல் நடந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.