Nigeria Mosque Blast | தொழுகையின் போது குண்டு வெடிப்பு - நைஜீரியாவில் 7 பேர் பலி

Update: 2025-12-25 06:21 GMT

மசூதியில் தொழுகையின் போது குண்டுவெடிப்பு - 7 பேர் பலி

நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தின் தலைநகரான மைடுகுரியில் உள்ள மசூதியில் தொழுகையின் போது குண்டுவெடிப்பு நிகழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. மைடுகுரிவில் நீண்டகாலமாக போகோ ஹராம் பயங்கரவாத குழு தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்