Bangladesh Bomb Blast | வங்கதேசத்தில் மீண்டும் மரண ஓலம் - தேவாலயம் அருகே சிதறிய உடல்

Update: 2025-12-25 04:28 GMT

வங்கதேசத்தில் தேவாலயம் அருகே குண்டுவெடிப்பு - ஒருவர் பலி

வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவில் உள்ள தேவாலயம் அருகே ஏற்பட்ட குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார். டாக்காவின் மாக்பஜார் மேம்பாலத்தில் இருந்து கையேறி குண்டு வீசப்பட்டு இருக்கலாமென்று காவல்துறை சந்தேகிக்கும் நிலையில், தாக்குதல் நடத்தியது யார் ?என்பது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்