US Ship | மிரட்டி நிற்கும் அமெரிக்க கடற்படையின் கப்பல் - வெடித்த உச்சகட்ட பதற்றம்
வெனிசுலா கப்பல் சிறைபிடிப்பு - கரீபியன் கடலில் உச்சகட்ட பதற்றம்
எண்ணெய் கப்பல்கள் சிறைபிடித்த விவகாரத்தில் வெனிசுலா எல்லைப்பகுதியில் ராணுவ தளவாடங்களை குவித்து ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க பாதுகாப்பு படை... கரீபியன் கடலில் உள்ள போன்ஸ் துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படையின் முக்கியமான சரக்குக் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதால் உச்ச கட்ட பதற்றம் நீடிக்கிறது...வெனிசுலாவுக்கு எதிரான பொருளாதார அழுத்தத்தை அதிகரித்த அமெரிக்கா