Taiwan Earthquake | திடீரென குலுங்கிய கட்டிடங்கள்.. அலறி ஓடிய மக்கள் - அதிர்ச்சி வீடியோ

Update: 2025-12-25 02:25 GMT

Taiwan Earthquake | திடீரென குலுங்கிய கட்டிடங்கள்.. அலறி ஓடிய மக்கள் - அதிர்ச்சி வீடியோ

குலுங்கிய கட்டிடங்கள் - தைவானில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

தைவானின் தென்கிழக்கு கடலோர மாவட்டமான டைடுங்கில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் உணரப்பட்டபோது அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் அனைத்தும் கீழே விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் குலுங்கிய காட்சிகளும் வெளியாகி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்