சப்பாக் திரைப்படம் இன்று வெளியீடு - சித்தி விநாயகர் கோவிலில் தீபிகா படுகோனே சாமி தரிசனம்

இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்த சப்பாக் திரைப்படம் இன்று திரைக்கு வருகிறது.

Update: 2020-01-10 09:29 GMT
இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்த சப்பாக் திரைப்படம் இன்று திரைக்கு வருகிறது. இந்நிலையில், மும்​பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் இன்று காலை தீபிகா படுகோனே சாமி தரிசனம் செய்தார். 

Tags:    

மேலும் செய்திகள்