"கைதி" படத்திற்கு கூடுதல் காட்சிகள்
கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி படம் அனைத்து தரப்பினரும் பாராட்டி வருவதால் கைதி படத்திற்கு கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.;
தீபாவளி பண்டிகையையொட்டி விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படமும், கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறைவான திரையரங்குகளில் கைதி படம் வெளியாகி இருந்தாலும், அனைத்து தரப்பினரும் பாராட்டி வருவதால் கைதி படத்திற்கு கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.