கார்த்தி நடிப்பில் கைதி:இன்று வெளியீடு
கார்த்தி நடிப்பில் தயாராகி உள்ள "கைதி" என்ற திரைப்படம் இன்று திரைக்கு வருகிறது;
கார்த்தி நடிப்பில் தயாராகி உள்ள "கைதி" என்ற திரைப்படம் இன்று திரைக்கு வருகிறது. லோகேஷ் கனகராஜ் எழுதி இந்த படத்தை இயக்கி உள்ளார். விருமாண்டி படத்தின் தாக்கத்தில் கைதி படத்தை இயக்கியதாக லோககேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.