Breaking | Cuddalore Bus Accident | கடலூரை உலுக்கிய கோர விபத்து | உயரும் பலி எண்ணிக்கை

Update: 2025-12-25 01:40 GMT

கடலூரில் அரசு பேருந்தின் டயர் வெடித்து விபத்து - 9 பேர் பலி

கடலூர், எழுத்தூர் பகுதியில் அரசு பேருந்து, 2 கார்கள் மீது மோதிய விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்வு/திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து, 2 கார்கள் மீது மோதி விபத்து/அரசு பேருந்து மோதியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்வு/4 ஆண்கள், 4 பெண்கள், ஒரு குழந்தை என 9 பேர் விபத்தில் உயிரிழப்பு/மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள 4 பேரின் நிலை கவலைக்கிடம் /காயமடைந்தவர்களுக்கு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை

Tags:    

மேலும் செய்திகள்