மிக இளம் வயதில் சதம் - சூர்யவன்ஷி உலக சாதனை
அருணாச்சல் பிரதேசத்திற்கு எதிரான போட்டியில், சதம் அடித்த 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி, மிக இளம் வயதில் சதம் விளாசிய வீரர் என்ற உலக சாதனையை படைத்தார்...
15 சிக்சர்கள், 16 பவுன்டரிகள் அடித்து 190 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார்..